தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தமிழில் அறிவியல் இதழ்கள்
பதிப்பு ஆண்டு : 1998
பதிப்பு : முதற் பதிப்பு (ஆகஸ்ட் 1998)
ஆசிரியர் :
பாவேந்தன், இரா
பதிப்பகம் : சாமுவேல் ஃபிஷ்கறீன் பதிப்பகம்
விலை : 40
புத்தகப் பிரிவு : இதழியல் ஆய்வு
பக்கங்கள் : 190
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
நூலாசிரியர் தமக்குக் கிடைத்த அறிவியல் இதழ்களை வகைப்படுத்தி அவற்றிற்கு சுருக்கமான குறிப்புகளும் தந்துள்ளார். 19 ஆம் நூற்றாண்டு தொடங்கி 170 ஆண்டுகாலத்தில் தமிழில் அறிவியல் வளர்ச்சிப்போக்கை அறிந்திட இந்நூல் உதவும்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan