தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


மாட வீடுகளின் தனிமை
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு (டிசம்பர் 2008 )
ஆசிரியர் :
ஸ்ரீராம், என்
பதிப்பகம் : தோழமை வெளியீடு
Telephone : 919444302967
விலை : 100
புத்தகப் பிரிவு : சிறுகதைகள்
பக்கங்கள் : 176
ISBN : 9788190786331
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
சிறுகதையில் உலவும் மனிதர்களும், நிலப்பரப்பும் வாசகனுக்கு நெருக்கமான வகையில் உரையாடும் போக்கு கொண்டவை. வாசகன் மீது எதையும் திணிக்காத வெகு இயல்பில் அமைந்த கதைகள் இவை. ஆசிரியரின் இரண்டாவது தொகுதி இது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan