0 விருபா : தமிழில் வெளிவந்த புத்தகங்களின் தகவல் திரட்டு
தமிழ்ப் புத்தகத் தகவல் திரட்டு www.நூற்றொகை.com Blog தொடர்பு அறிவித்தல்
Go To Home Page
புத்தகங்கள் ஆய்வேடுகள் சிற்றிதழ்கள் எழுத்தாளர்கள் பதிப்பகங்கள் புத்தகப் பிரிவுகள் மதிப்புரைகள் நிலவரம்
குருதியில் படிந்த மானுடம் - சமகால அரசியல் திரைப்படங்கள்
எழுத்தாளர் / தொகுப்பாளர் : விஸ்வாமித்திரன்
பதிப்பு : முதற் பதிப்பு (டிசம்பர் 2008 )
விலை : 90 .00  In Rs
பிரிவு : திரைப்படம் (சினிமா)
பக்கங்கள் : 136
ISBN : 9788190786324
பதிப்பகம் : தோழமை வெளியீடு
முகவரி : 5டி பொன்னம்பலம் சாலை
மேற்கு கே.கே.நகர்
சென்னை   600078
இந்தியா
மற்றைய கலை வடிவங்களைப் போலவே, திரைக்கலையும் தனது செறிவு மிக்க பங்களிப்பை உரிமைப் போராட்டங்களுக்கு வழங்கியிருக்கிறது. அதன் ஒருங்கிணைந்த கிளர்வுகளாக திரைப்பட இயக்குநர்கள் தமது குரலை தொடர்ந்து ஒலித்தவண்ணம் இருக்கிறார்கள். அந்த நேய ஒலிகளைத் தாங்கின திரைப்படங்களின் மீதான, விமர்சன ஆக்கங்களைக் கொண்டிருப்பதே இப்புத்தகம்.
விருபா இணையதளத்தில் இணைப்பு : 2009.01.10
விற்பனையில் உள்ளது.
பரிந்துரைகள் :  0
புள்ளிகள் :  0
 
குருதியில் படிந்த மானுடம் - சமகால அரசியல் திரைப்படங்கள் புத்தகத்திற்கு
தளத்தை இயக்கிக்கொண்டிருப்பது "விருபா வளர் தமிழ்" செயலி