தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


ஊழிக்குப் பின் ( ஆர்தர் ரைம்போ கவிதைகள் )
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு (டிசம்பர் 2008 )
ஆசிரியர் :
நாகார்ஜுனன்
பதிப்பகம் : ஆழி பதிப்பகம்
Telephone : 919940147473
விலை : 50
புத்தகப் பிரிவு : கவிதைகள்
பக்கங்கள் : 88
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
இது ஒரு மொழிபெயர்ப்பு ஆக்கம்
மூல மொழி : French
மூல ஆசிரியர் : Jean Nicolas Arthor Rimbaud
புத்தக அறிமுகம் :
நவீன கவிதை யுகத்தைத் தொடங்கிவைத்த ஷார்ல் போதலேர், ஆர்தர் ரைம்போ (1854-1891) இருவரும் ஃப்ரெஞ்சு தேசத்தின் உள்ளும் வெளியுமாகப் பல நிலப்பரப்புக்களைக் கடந்தவர்கள். இவர்களுடைய கவிதையின் அகமும் புறமும் இப்படித்தான் புதிதாக உருவாயின. ஃப்ரெஞ்சு மொழியில் எழுதும் யாரும் இவர்களுடைய மொழியை ஒருகட்டத்தில் சந்தித்தாக வேண்டியிருக்கிறது. தமிழின் பண்டைய காலகட்டத்தின் தொகை-இலக்கியமான சங்கக்கவிதையை ஒத்த பெரும் படைப்புக்களை இவர்கள் இருவரும் இவர்கள் வழிவந்தோரும் ஃப்ரெஞ்சு மொழிக்கென விட்டுச்சென்றிருக்கிறார்கள்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan