தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


செம்மூதாய்
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு (டிசம்பர் 2008 )
ஆசிரியர் :
முருகபூபதி, ச
பதிப்பகம் : ஆழி பதிப்பகம்
Telephone : 919940147473
விலை : 100
புத்தகப் பிரிவு : நாடகங்கள்
பக்கங்கள் : 160
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
நாடக மொழி என்பது உடலசைவாக இருப்பதால் சமுதாய அக்கறைக்கான வெளிப்படாடு, நாடகத்தில் வெளிப்படையானது. உடலை எப்படி முன் வைக்கிறீர்கள் என்பதும், உடலின் அசைவுகள் எந்தச் சமுதாயத்திலிருந்து எழுந்துவரும் அலைகளை எழுப்புகிறது என்பதும் மிக முக்கியமானது. விறைப்பான உடலசைவுகளும், கவித்துவமற்ற சொற்சேர்க்கையின் அழகற்ற வசனங்களும் நிறைந்த நாடகத் தளத்தில் முருகபூபதியின் நாடகம், மனிதனின் பாரம்பரிய விதையின் அடையாளங்களைத் தேடிச் செல்கிறது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan