தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


இரண்டாம் குடியேற்றம்
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு(டிசம்பர் 2008)
ஆசிரியர் :
ஜெயஸ்ரீ, கே.வி
பதிப்பகம் : வம்சி புக்ஸ்
Telephone : 914175238826
விலை : 80
புத்தகப் பிரிவு : சிறுகதைகள்
பக்கங்கள் : 152
ISBN : 9788190717656
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
இது ஒரு மொழிபெயர்ப்பு ஆக்கம்
மூல மொழி : Hindi
மூல ஆசிரியர் : பால் சக்கரியா
புத்தக அறிமுகம் :
மனித மனங்களின் பாதாளத்துக்குள், புதைந்து கிடக்கும் சகல ஆபாசங்களையும் சக்கரியா தன் எழுத்தின் மேல் தளத்துக்குள் கொண்டு வருகிறார். சக்கரியாவின் எழுத்துக்கள் நமக்கு விஸ்வரூப தர்சனங்களைத் எப்போதும் வழங்குவதில்லை. மாறாக ஒரு துளியில் சமுத்திரத்தைக் காட்டுகிறார். சக்கரியாவை, அவர் எழுத்தின் பலத்ததுக்கு கொஞ்சமும் பழுது வராமல், பலம் கூடுதலாகவே தமிழுக்குத் தந்திருக்கிறார் கே.வி.ஜெயஸ்ரீ.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan