தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


இராஜகேசரி
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு ( 2008 )
ஆசிரியர் :
கோகுல் சேஷாத்ரிseshadrigokul@yahoo.com
பதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்
Telephone : 914428132863
விலை : 200
புத்தகப் பிரிவு : சரித்திர நாவல்
பக்கங்கள் : 360
ISBN : 978813795050
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
ஓய்வு பெற்றுவிட்ட முன்னாள் சோழ அந்தளகப் படைவீரர் துழாய்க்குடி அம்பலவாண ஆசானுக்கும் மலைநாட்டின் காடுகளில் தீட்டப்படும் அரசியல் சதிக்கும் என்ன சம்மந்தம்? சோழ சேனாதிபதி குரவன் உலகளந்தானான இராஜராஜ மாராயரின் ஒற்றன் மாயமாய் மறைந்து விட்டானா அல்லது கொலைசெய்யப்பட்டு விட்டானா? பரமன் மழபாடியாரான இருமுடிச் சோழரால் இந்த சிக்கல் மிகுந்த பிரச்சனையைத் தீர்த்து வைக்க முடியுமா? தஞ்சை இராஜராஜேஸ்வரம் வளாகத்தில் பேரரசரின் பிறந்தநாளான சதயநாள் விழாவில் சாந்திக்கூத்தர் விஜயராஜ ஆச்சாரியாரின் இராஜராஜ விஜயம் நாடகம்......

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan