தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


S.M.S எம்டன் 22.09.1914
பதிப்பு ஆண்டு : 2009
பதிப்பு : முதற் பதிப்பு ( 2009 )
ஆசிரியர் :
திவாகர்vdhivakar@rediff.com
பதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்
Telephone : 914428132863
விலை : 200
புத்தகப் பிரிவு : சரித்திர நாவல்
பக்கங்கள் : 374
ISBN : 978813795043
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
சென்னை மீது கப்பல் எம்டன் 22.09.1914 அன்று குண்டு போட்டதன் பின்னணியில் எழுதப்பட்டது. சுலபமாக மதராசை அது அழித்திருக்கலாம். அவ்வாறு செய்யாது ஏதோ ஒரு காரணத்தில், 130 குண்டுகளை மட்டும் துறைமுகத்து எண்ணை டேங்குகள் மீது வீசிவிட்டுத் திரும்பிவிட்டது. இந்த பின்வாங்கலுக்கு வலுவான காரணம் ஏதும் கூறப்படவில்லை. சம்பகராமன் பிள்ளை என்ற ஒரு டாக்டர் அக்கப்பலில் இருந்ததாக கூறப்பட்டாலும், ஆதாரம் காட்டப்படவில்லை. இந்த 4 விவரங்களையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தியுள்ளார் ஆசிரியர்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan