தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


திராவிடத்தால் வீழ்ந்தோம்
பதிப்பு ஆண்டு : 1994
பதிப்பு : ஐந்தாம் பதிப்பு ( 2006 )
ஆசிரியர் :
குணா
பதிப்பகம் : தமிழக ஆய்வரண்
விலை : 20
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 80
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
இந்த நூல் பாவாணர் வழி சுட்டும் காலக்கண்ணாடி. தமிழனைத் தமிழனாக அடையாளம் காட்டும் நூல். நீண்ட நெடிய தமிழ் வரலாற்றில் தமிழனுக்கு எத்தனையோ பகைகள் வந்தன ; வீழ்ந்தன. 'திராவிடம்' கேள் போல் பகை ; ஓர் ஒட்டுண்ணி ; அண்டிக்கொடுப்பது. இதைத் தமிழர்கள் உணர வேண்டும். 'திராவிட மாயை' யிலிருந்து விடுபட வேண்டும் . தமிழன் என்ற உணர்வு கொள்ள வேண்டும். இந்த உணர்வுகளை இந்நூல் வெளிப்படுத்துகின்றது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan