தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


மாண்டோ படைப்புகள்
பதிப்பு ஆண்டு : 2009
பதிப்பு : முதற் பதிப்பு ( ஜனவரி 2009 )
ஆசிரியர் :
ராமாநுஜம்
பதிப்பகம் : புலம்
Telephone : 919790752332
விலை : 375
புத்தகப் பிரிவு : தொகுப்பு
பக்கங்கள் : 616
ISBN : 9788190787727
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
இது ஒரு மொழிபெயர்ப்பு ஆக்கம்
மூல மொழி : Urdu
மூல ஆசிரியர் : Saadad Hasan Manto
புத்தக அறிமுகம் :
5 ஆண்டுகளுக்கு முன்பு 'மாண்டோ படைப்புகள்' நிழல் பதிப்பகம் வெளியிடப்பட்டபோது அதன்மீது கவனம் கொண்டவர்களைவிட இருட்டடிப்பு செய்ய எத்தனித்தவர்கள் ஏராளம். அவர்கள் எந்த அரசியல் மீது பற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை இந்த 4 ஆண்டுகளில் அவர்களாகவே வெளிச்சமாகியிருக்கிறார்கள். மாண்டோவின் கோடுகள் கடந்த மனிதம் மட்டுமே இத்தொகுப்பை மீள்பதிப்பு செய்ய காரணம் - ஏ.லோகநாதன்

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan