தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


பாலை ( தமிழ் ஊடகங்கள் இருபதாம் நூற்றாண்டு )
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு(டிசம்பர் 2008)
ஆசிரியர் :
சதீஷ், அ
சுதாகர், கு
பூங்குமரி, மா
பதிப்பகம் : பரிசல்
Telephone : 919382853646
விலை : 175
புத்தகப் பிரிவு : கருத்தரங்கக் கட்டுரைகள்
பக்கங்கள் : 352
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறையின் முனைவர்பட்ட ஆய்வாளர்கள் ஒருங்கிணைந்து நடத்திய கருத்தரங்க கட்டுரைகளின் தொகுப்பாகும். என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஆர்.இராதா நூற்றாண்டு நிறைவையொட்டி அவர்களின் நினைவாக இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் ஊடகங்கள் குறித்துச் செய்த ஆய்வாக இத்தொகுப்பு அமைகிறது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan