தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


எதிர்காலம் என்று ஒன்று
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதற் பதிப்பு(ஜனவரி 2005)
ஆசிரியர் :
கோபால் ராஜாராம்
பதிப்பகம் : எனி இந்தியன் பதிப்பகம்
Telephone : 914424329283
விலை : 80
புத்தகப் பிரிவு : அறிவியல் புனைவிலக்கியம்
பக்கங்கள் : 176
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
திண்ணை.காம் இணைய இதழும் மரத்தடி யாகூ இணையக் குழுமமும் இணைந்து நடத்திய அறிவியல் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற கதைகளும், தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளும், எழுத்தாளர் ஜெயமோகனின் கதை ஒன்றும் இத்தொகுப்பில் உள்ளன. ராமன் ராஜா, சேவியர், ரெ.கார்த்திகேசு, நளினி சாஸ்திரி, அருண் வைத்யநாதன், என்.சொக்கன், துகாராம் கோபால்ராவ்,நாகரத்தினம் கிருஷ்ணா, சன்னாசி, மண்ணாந்தை, நா.சுவாமிநான், மீனாக்ஸ், கி.சீராளன், இரா.மகேசன், நந்தன், நடராஜன் ஸ்ரீநிவாசன் ஆகியோருடைய கதைகள் இடம்பெற்றுள்ளன.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan