தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


ஈழம் ( பாகம் -2 )
பதிப்பு ஆண்டு : 2009
பதிப்பு : முதற் பதிப்பு ( ஜனவரி 2009 )
ஆசிரியர் :
சோலைthanalpathippagam@gmail.com
பதிப்பகம் : தணல் பதிப்பகம்
Telephone : 919841011078
விலை : 30
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 100
ISBN : 9788190638258
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
அரை நூற்றாண்டுகளாக தமிழகத்தின் கைக்கு எட்டிய தூரத்தில், ஈழத்தில் கனல் கொண்டுள்ள தமிழீழ விடுதலை குறித்து தமிழகத்து ஊடகங்களும் எழுத்தாளர்களும் தங்களுக்குரிய நிலையில் வெளிப்படுத்தி வருகின்றனர். தமிழ் இதழியில் துறையில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிக் கொண்டிருக்கும், அரசியல் நுட்பமறிந்த மூத்த பத்திரிக்கையாளர் சோலை எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக முன்னர் வெளியிடப்பட்ட நூலின் தொடர்ச்சியாக இந்நூல் அமைந்துள்ளது

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan