தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


அன்புள்ள திரு திருடனுக்கு
பதிப்பு ஆண்டு : 2000
பதிப்பு : முதற் பதிப்பு ( 2000 )
ஆசிரியர் :
ஆண்டவர், வா.மு.சே
பதிப்பகம் : சேதுச்செல்வி பதிப்பகம்
விலை : 50
புத்தகப் பிரிவு : கவிதைகள்
பக்கங்கள் : 114
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
ஆண்டவர் கவிதைகளில் இயற்கை நாசம் பற்றிய கவிதைகள் சிறப்பானவை. இவற்றைவிட வாழ்வின் முரண் பற்றிய கவிதை இன்னும் சிறப்பானது. கூவத்திற்கு அணை கட்டுவது ஏன்? எரிமலைக்கு ஏன் ஆராதனை? சிறகுகளை வெட்டிவிட்டு வானம் பெரியது என்கிறீர்களே போன்ற வரிகள் அருமையானவை - முன்னுரையில் ஞானி

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan