தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு ( ஜனவரி 2008 )
ஆசிரியர் :
செல்லத்துரை, பவா
பதிப்பகம் : வம்சி புக்ஸ்
Telephone : 914175238826
விலை : 60
புத்தகப் பிரிவு : சிறுகதைகள்
பக்கங்கள் : 108
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
இத்தொகுப்பில் சோடை போன ஒரு கதையும் இல்லை. நான்கு கதைகளை இவை தமிழ்க் கதைகள் என்று உலகுக்குத் தரலாம். மலையும், காடும், காட்டுயிர்களும் பவா செல்லத்துரையின் கதைகளில் அல்லாமல் வேறு எவராலும் இந்த அளவுக்கும் அகலத்திற்கும் துல்லியமாகத் தொட்டுக்காட்டப்பட்டதில்லை. இவர் கதைகள் தமிழ்க் கதைகளின் புலத்தை விரிவாக்கி இருக்கின்றன. மிகுந்த சொற்செட்டு, வர்ணனைகளில் துல்லியம், அசாதாரண நம்கத்தன்மை, அருமையான மொழி இவ்வையே பவாவின் கதைகள்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan