தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


ரோசா லக்சம்பர்க்கின் சிறைக் கடிதங்கள்
பதிப்பு ஆண்டு : 2006
பதிப்பு : முதற் பதிப்பு(டிசம்பர் 2006)
ஆசிரியர் :
சச்சிதானந்தம், கி.அ
பதிப்பகம் : சாளரம்
Telephone : 919445182142
விலை : 50
புத்தகப் பிரிவு : கடிதங்கள்
பக்கங்கள் : 96
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
இது ஒரு மொழிபெயர்ப்பு ஆக்கம்
மூல மொழி : English
மூல ஆசிரியர் : Rosa Luxemburg
புத்தக அறிமுகம் :
ரோசா லக்சம்பர்க் ( Rosa Luxemburg)மாமேதை லெனினின் சமகால சோசலிச சிந்தனையாளர்களில் குறிப்பிடத்தக்கவர். வழ்ந்த அறிவும் கூர்மையான கற்பனையும் சிறிவான மதிநுட்பமும் வாய்க்கப்பெற்றவர். இரும்பு நெஞ்சம் கொண்டவர்களாகவே கம்யூனிஸ்டுக்களைச் சித்தரிப்பார்கள், ஆனால் ரோசா லக்சம்பர்க் சிறைக் கம்பிகளுக்குள்ளே இருந்து கொண்டு இயற்கையோடு பேசியவர். எண்ணற்ற நூல்களைத் தேடிப் படித்தவர். சிறையிலிருந்து எழுதிய கடிதங்கள் அவருடைய இயற்கை நேசிப்பிற்கும் கலை இலக்கியச் சிந்தனைக்கும் வளம் மிக்க எடுத்துக்காட்டாகும் .

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan