தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


பௌத்தம்
பதிப்பு ஆண்டு : 2006
பதிப்பு : முதற் பதிப்பு( நவம்பர் 2006)
ஆசிரியர் :
சச்சிதானந்தம், கி.அ
பதிப்பகம் : அம்பேத்கர் பெரியார் கார்ல்மார்க்ஸ் நூலகம்
Telephone : 914322262620
விலை : 10
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 32
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
மனிதர்களை, மனிதர்கள் நேசிக்கவேண்டிய அவசியத்தின் நேரடி விளைவாகவே பவுத்த மார்க்கத்தில் கடவுளில்லை - புதமில்லை - பேய் பிசாசு சாத்தான் ஏதுமில்லை - ஆன்மா இல்லை - மறுபிறப்பு இல்லை - மோட்சமில்லை - நகரமில்லை - பூசை பிரார்த்தனை இல்லை - எல்லாவற்றிற்கும் மேலாய் தனிமனித அவமதிப்பில்லை - தனியுடமைச் சுரண்டல் இல்லை - இவைகளில் ஏதேனுமொன்று இருபது பவுத்தமே இல்லை.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan