தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


சித்திரா
பதிப்பு ஆண்டு : 2003
பதிப்பு : முதற் பதிப்பு( நவம்பர் 2003)
ஆசிரியர் :
சச்சிதானந்தம், கி.அ
பதிப்பகம் : பீகாக் பதிப்பகம்
விலை : 35
புத்தகப் பிரிவு : நாடகங்கள்
பக்கங்கள் : 112
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 12
இது ஒரு மொழிபெயர்ப்பு ஆக்கம்
மூல மொழி : Bengali
மூல ஆசிரியர் : Rabindranath Tagore
புத்தக அறிமுகம் :
இரவீந்திரநாத் தாகூரின் ( 1861 – 1941 ) படைப்புகளில் ஒன்றான சித்திரா என்ற இந்த நாடகத்தை முதலில் 1892 இல் வங்க மொழியில் எழுதினார். அதையே ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார், இந்த ஆங்கிலத்தின் தமிழாக்கம் இது. சித்திரா நாடகம் வெறும் காதல் காவியம் அல்ல. நூற்றாண்டுகளுக்கு முன்பே பெண்ணியல் வாதத்தை செய்தியாகக் கொண்டிருக்கிறது. இந்நூலில் மகாபாரதத்தில் ஆதிபர்வதத்தில் இருந்து ஒரு அத்தியாயமும் தமிழில் தரப்பட்டுள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan