தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


புல்லாங்குழல்
பதிப்பு ஆண்டு : 2004
பதிப்பு : முதற் பதிப்பு ( 2004 நவம்பர் )
ஆசிரியர் :
அமலதாசன், கவிஞரேறுkavignareruamallathasan@gmail.com
பதிப்பகம் : சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம்
Telephone : 6567548436
விலை : 150
புத்தகப் பிரிவு : கவிதைகள்
பக்கங்கள் : 336
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 12
புத்தக அறிமுகம் :
பொதுவாக அனைத்துக் கவிதைகளும் அனைவரும் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது. தமிழ் மொழியைப் பற்றிய கவிதைகளே அதிகம். நாடு, அரும்புகள், பறவைபகள், கல்வி, செயல், வெண்ணிலா போன்ற பல்வேறு தலைப்புகளில் கவிதைகள் சிங்கப்பூரின் சிறப்புகளைக் கூறுகின்றன.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan