3 விருபா : தமிழில் வெளிவந்த புத்தகங்களின் தகவல் திரட்டு
தமிழ்ப் புத்தகத் தகவல் திரட்டு www.நூற்றொகை.com Blog தொடர்பு அறிவித்தல்
Go To Home Page
புத்தகங்கள் ஆய்வேடுகள் சிற்றிதழ்கள் எழுத்தாளர்கள் பதிப்பகங்கள் புத்தகப் பிரிவுகள் மதிப்புரைகள் நிலவரம்
மக்கள்... மக்களால்...மக்களுக்காக.....
எழுத்தாளர் / தொகுப்பாளர் : ஜீவகுமாரன்
பதிப்பு : முதற் பதிப்பு (மார்ச் 2009)
விலை : 190 .00  In Rs
பிரிவு : நாவல்
பக்கங்கள் : 352
ISBN : 9788189748739
பதிப்பகம் : மித்ர வெளியீடு
முகவரி : 32/9 ஆற்காடு சாலை
கோடம்பாக்கம்
சென்னை   600024
இந்தியா
இலங்கை, டென்மார்க் ஆகிய இரண்டு களங்களில் கதையின் பெரும்பகுதி நகர்த்தப்படுகின்றது. அமைதியாக நகர்ந்துகொண்டிருந்த நாவலின் பிற்பகுதி சடுதியான காட்சி மாற்றங்களின் ஊடாக, மர்ம நாவலின் விறுவிறுப்பினை மிக நொய்மையாகத் தூவி, சராசரி வாசகனையும் தமது படைப்பிலே ஈர்ப்பு கொள்ளும்படி செய்வதிலும் நாவலாசிரியர் வெற்றி பெற்றுள்ளார்.
விருபா இணையதளத்தில் இணைப்பு : 2010.01.03
விற்பனையில் உள்ளது.
பரிந்துரைகள் :  3
புள்ளிகள் :  3.66
 
மக்கள்... மக்களால்...மக்களுக்காக..... புத்தகத்திற்கு
தளத்தை இயக்கிக்கொண்டிருப்பது "விருபா வளர் தமிழ்" செயலி