1 விருபா : தமிழில் வெளிவந்த புத்தகங்களின் தகவல் திரட்டு
தமிழ்ப் புத்தகத் தகவல் திரட்டு www.நூற்றொகை.com Blog தொடர்பு அறிவித்தல்
Go To Home Page
புத்தகங்கள் ஆய்வேடுகள் சிற்றிதழ்கள் எழுத்தாளர்கள் பதிப்பகங்கள் புத்தகப் பிரிவுகள் மதிப்புரைகள் நிலவரம்
கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ளுங்கள்
எழுத்தாளர் / தொகுப்பாளர் : ஆண்டோ பீட்டர்.மா
பதிப்பு : முதற் பதிப்பு (செப் 2006)
விலை : 55 .00  In Rs
பிரிவு : கணினி
பக்கங்கள் : 208
ISBN :
பதிப்பகம் : சாஃப்ட்வியூ கம்ப்யூட்டர்ஸ்
முகவரி : தமிழக்குடில்
118, நெல்சன் மாணிக்கம் சாலை
சென்னை   600029
இந்தியா
கம்ப்யூட்டர் வரலாறு, அடிப்படைகள், இயங்கும் முறை, வகைகள், கம்ப்யூட்டரில் அறிய வேண்டிய பாகங்கள், உதிரிப் பாகங்கள், மென்பொருள் வகைகள், வைரஸ் பிரச்சனைகள், ஆப்ரேட்டிங் சிஸ்டம்கள், முக்கிய தமிழ் மென்பொருட்கள், இணையம் இயங்கும் முறை, ஈமெயில் இயங்கும் முறை, இணைய தளங்களும் வளங்களும் என்று பல்வேறு வகையான விடயங்கள் இந்நூலில் தரப்பட்டுள்ளன.
விருபா இணையதளத்தில் இணைப்பு : 2010.01.03
விற்பனையில் உள்ளது.
பரிந்துரைகள் :  1
புள்ளிகள் :  1.00
 
கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ளுங்கள் புத்தகத்திற்கு
தளத்தை இயக்கிக்கொண்டிருப்பது "விருபா வளர் தமிழ்" செயலி