தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


நான் கடந்து வந்த பாதை
பதிப்பு ஆண்டு : 2009
பதிப்பு : முதற் பதிப்பு (2009)
ஆசிரியர் :
கிருஷ்ணமூர்த்தி, சு
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
Telephone : 914424332424
விலை : 100
புத்தகப் பிரிவு : வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் : 224
ISBN : 9789380325002
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
சு.கிருஷ்ணமூர்த்தி இல்லையென்றால் நவீன வங்காள தமிழ் இலக்கிய உறவு மேம்பட்டிருக்காது என்று சொல்வது உண்மை. புகழ்ச்சி இல்லை. அதனால்தான் வங்காள இலக்கியவாதிகள் இவரைத் தம்மில்ஒருவராகப் போற்றுகிறார்கள். புதுக்கோட்டையில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்து கல்லூரியில் ஆங்கில ட்யூட்டராகப் பணியாற்றத் தொடங்கி, மத்திய அரசின் தணிக்கைத்துறை அதிகாரியாக உயர்ந்தவர். சொந்த வாழ்க்கைச் சோகங்களுக்கிடையேயும் பன்மொழி இலக்கியச் சுவையை பிறருக்குத் தர அயராமல் உழைத்து வருபவர். தன் இலக்கியப் பாதைத்தடங்களை இங்கே பதிவாகியுள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan