தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தாமோதரம்
பதிப்பு ஆண்டு : 1971
பதிப்பு : முதற் பதிப்பு
ஆசிரியர் :
தாமோதரம்பிள்ளை, சி.வை
பதிப்பகம் : யாழ்ப்பாணம் கூட்டுறவுத் தமிழ் நூற்பதிப்பு விற்பனைக் கழகம்
Telephone :
விலை : 4.00
புத்தகப் பிரிவு : நூல் முன்னுரைகள்
பக்கங்கள் : 144
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 12
புத்தக அறிமுகம் :

தமிழ்ப் பதிப்புலக முன்னோடிகளில் முதல்வரான சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்கள் பதிப்பித்த நூல்களுக்கு எழுதிய நூல் பதிப்புரைகளின் தொகுப்பே இந்நூல். மேலும் சி.வை.தா வின் சுருக்கமான வரலாறும் இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளது. இவரின் பதிப்புரைகள் பலதுறைப்பட்ட ஆராய்ச்சிகளைக்கொண்டவை. ஆய்வு மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டல்களைத் தரக்கூடியவை. 1950 ஆம் ஆண்டு சி.கணபதி பிள்ளை ஈழகேசரி இதழில் எழுதிய தொல்காப்பியப் பதிப்பு - தமிழ் தந்த தாமோதரம்பிள்ளையின் பரமோபகாரம் என்ற கட்டுரை இந்நூலில் அநுபந்தமாக இணைக்கப்பட்டுள்ளது.  

 • மனமகிழ் தாமோதரன் - புலவர் நா.சிவபாதசுந்தரனார்
 • அணிந்துரை - பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை
 • தாமோதர வரலாறு - சிறுபிட்டி இ.செல்லத்துரை
 • சி.வை.தா வரலாற்றுச் சுருக்கம்
 • வீரசோழியப் பதிப்புரை 
 • வீரசோழியப் பதிப்புப் பற்றிய சிறப்புக் கவிகள்
 • கலித்தொகை பதிப்புரை - ( 1887 )
 • இலக்கண விளக்கப் பதிப்புரை - 
 • சூளாமணிப் பதிப்புரை ( 1889 )
 • தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் பதிப்புரை 
 • தொல்காப்பியம் - பொருளதிகாரப் பதிப்புரை ( 1885 )
 • தொல்காப்பியப் பதிப்பு - தமிழ் தந்த தாமோதரம்பிள்ளையின் பரமோபகாரம் - சி.கணபதிப்பிள்ளை ( 1950 )
 • சி.வை.தா இவ்வுலகை நீத்தபொழுது அன்பர்கள் பாடிய பாடல்கள் சில - உ.வே.சா, சூரிய நாராயண சாஸ்திரி, அ.குமராசுவாமிப் புலவர்

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan