தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


அப்பாவின் மரணம்
பதிப்பு ஆண்டு : 2010
பதிப்பு : முதற் பதிப்பு
ஆசிரியர் :
வைகறை
பதிப்பகம் : சாளரம்
Telephone : 919445182142
விலை : 150.00
புத்தகப் பிரிவு : சிறுகதைகள் - தொகுப்பு
பக்கங்கள் : 238
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :

1986 முதல் 1990 வரையான காலப் பகுதியில் வெளிவந்த நட்புறவுப் பாலம் இதழில் வெளியான சிறுகதைகளின் தொகுப்பு. இத்தொகுப்பில் தமிழ்ச் சிறுகதைகளும் மொழிபெயர்ப்புச் சிறுகதைகளும் அடங்கியுள்ளன. சிந்தனை வளத்தோடு கூடிய கச்சிதமான மொழிநடையும், மனிதர்களை தோழமையோடு எண்ணுகிற அணுகுமுறையும் இச்சிறுகதைத் தொகுப்பு முன்வைக்கும் இலக்கியப் போக்காகும்.

இத்தொகுப்பில் , 

 • எஸ்.கண்ணன்
 • அருட்குமரன்
 • சாருமதி
 • ரசத் - அபு - சவார் ( தமிழில் ஜே.சாந்தாராம் )
 • விஜயன் கரோட் ( தமிழில் வி.கே.பி.கே )
 • அம்மன்
 • நாகார்ஜுனன்
 • ஸ்லவோமிர் - ம்ரோஸெக் ( தமிழில் மனசு )
 • ரோகாந்த்
 • இரா.நரேந்திரகுமார்
 • ப்ரிஜ் மோகன் ( தமிழில் சுந்தர்ஜி )
 • சுப்ர பாரதி மணியன்
 • உதயஷங்கர்
 • அகுட கவா ர்யுனோசுகே - தகஷி கொஜியா ( தமிழில் சுந்தர்ஜி )
 • கோணங்கி
 • மு.சுயம்புலிங்கம்
 • எஸ்.சங்கரநாராயணன்
 • பூமணி
 • பாவண்ணன்
 • பெருமாள் முருகன்
 • தி.சுதாகர்

ஆகியோரின் சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. 

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan