தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


ஈழத்துக் கவிதை விமர்சனம் 1940 - 1992
பதிப்பு ஆண்டு : 1992
பதிப்பு : முதற் பதிப்பு
ஆசிரியர் :
விஜயேந்திரன், சிலோன்
பதிப்பகம் : பிரகாஷ் பிரசுரம்
Telephone :
விலை : 18.00
புத்தகப் பிரிவு : இலக்கியம்-திறனாய்வு
பக்கங்கள் : 104
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 12
புத்தக அறிமுகம் :

ஒரு படைப்பாளியின் இலக்கியத் திறனை வைத்தே அடையாளப்படுத்தப்படவேண்டும் என்பது பொதுவான விமர்சனப் போக்காகும். இந்த வகையில் பல்வேறு போக்குகள் உடைய ஈழத்துக் இலக்கியத்துறையில் தனி முத்திரைகளைப் பதித்து மறுமலர்ச்சி ஏற்படுத்திய கவிதைகளை அறிமுக விமர்சனமாக தருகிறது இந்நூல். 

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan