தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


நொருங்குண்ட இருதயம்
பதிப்பு ஆண்டு : 1996
பதிப்பு : இரண்டாம் பதிப்பு
ஆசிரியர் :
மங்களநாயகம் தம்பையா
பதிப்பகம் : யாழ்ப்பாணக் கல்லூரி ஆய்வு நிறுவனம்
Telephone :
விலை :
புத்தகப் பிரிவு : நாவல்
பக்கங்கள் : 213
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 20
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :

ஈழத்து முதல் பெண் புனைகதை எழுத்தாளர் மங்களநாயகம் தம்பையா எழுதிய புதினம். 1914 இல் வெளியிடப்பட்டது. இப்புதினத்தின் மூலம் அக்காலகட்டத்தில் யாழ்ப்பாண சமூகத்தில் நிலவிய பல்வேறு படிநிலைகளையும் இலக்கியமாக ஆவணப்படுத்தியுள்ள புதினமாகும். பெண்ணியம் பற்றிய பல் பரிமாண ஆய்வுகள் கிளைத்தெழுகிற காலகட்டத்தில, யாழ் பல்கலைக்கழகத் தமிழ்துறைப் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா அவர்களால் பதிப்பிக்கப் பெற்று மறுபிரசுரமாக வெளிவந்துள்ளது. 

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan