தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


ஒப்பனை நிழல்
பதிப்பு ஆண்டு : 2010
பதிப்பு : இரண்டாம் பதிப்பு
ஆசிரியர் :
கௌரிபாலன், வி
பதிப்பகம் : பரிசல்
Telephone : 919382853646
விலை : 70.00
புத்தகப் பிரிவு : சிறுகதைகள்
பக்கங்கள் : 120
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :

இத்தொகுப்பில் உள்ள கதைகள் அனுபவத்தையும் உணர்வு நிலைகளையும் மட்டுமே நம்பியிருக்கின்றன. அனுபவம் ஆழமானது, உணர்வு நிலைகள் உண்மையின் தெறிப்புகள், இதுதான் நம்மை இந்தக் கதைகளுக்குள் ஈர்த்துக்கொள்கிறது. 

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan