தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


பெண் : மொழி - வெளி ( தமிழகப் பெண் கவிஞர்களின் கவிதைகள் குறித்த உரையாடல்கள் )
பதிப்பு ஆண்டு : 2010
பதிப்பு : முதற் பதிப்பு
தொகுப்பாசிரியர் :
குமார், ர
தீபா, ஏ
மரிய ரீகன், சா
பதிப்பகம் : பரிசல்
Telephone : 919382853646
விலை : 100.00
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 168
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :

இந்நூலில் தமிழகப் பெண் கவிஞர்கள் இருபது பேரின் கவிதைகள் பற்றிய அறிமுகமும் உரையாடல்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

உள்ளடக்கம்
 • கிருஷாங்கினி - மு.அருணகிரி
 • கனிமொழி - ஏ.தீபா
 • இரா.மீனாட்சி - நா.தீபாராணி
 • சல்மா - சா.பாத்திமா
 • கு.உமாதேவி - தே.ஜெயா
 • இளம்பிறை - ந.கற்பகம்
 • கவிதா - இரா.கேசவகுமார்
 • குட்டி ரேவதி - ர.குமார்
 • சே.பிருந்தா - ப.குமரேசன்
 • லீனா மணிமேகலை - அ.மாலதி
 • மாலதி மைதிரி - சா,மரிய ரீகன்
 • தமிழச்சி தங்க பாண்டியன் - மு.மீனா 
 • எழிலரசி - கு.பிரகாஷ்
 • ஏ.ராஜலட்சிமி - ம.பிரகாஷ்
 • சுகிர்தராணி - ஜோ.சம்பத் குமார்
 • ஆ.வெண்ணிலா - ஜி.சண்மதி
 • புதிய மாதவி - சீ.சாரதி கிருஷ்ணன்
 • தேன்மொழிதாஸ் - ர.சித்தி ஜீனத் நிஷா
 • எஸ்.தேன்மொழி - அ.வெங்கடேசன்
 • தாமரை - ரா.யோகேஸ்வரி

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan