தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும்
பதிப்பு ஆண்டு : 2009
பதிப்பு : முதற் பதிப்பு
ஆசிரியர் :
இரகுபரன், க
பத்மநாதன், சி
பதிப்பகம் : இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்
Telephone :
விலை : 350.00
புத்தகப் பிரிவு : கருத்தரங்கக் கட்டுரைகள்
பக்கங்கள் : 492
கட்டுமானம் : கெட்டி அட்டை
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :

இலங்கையில் 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற சோழப் பேரரசும் சமயப் பெருநெறிகளும் என்ற தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். 

உள்ளடக்கம் 

  அரசும் சமூகமும்  
1 சோழர் கால சமூகக் கட்டமைப்பு பேராசிரியர் எ.சுப்பராயலு
2 அத்தரக்குளியாவிலுள்ள முதலாம் இராஜேந்திர சோழன் காலத்து கல்வெட்டு பேராசிரியர் சி.பத்மநாதன்
3 Artisans and Craftsmanship in the Medieval Chola Milieu பேராசிரியர் விஜய ராமசாமி
4 முதலாம் பராந்தக சோழனால் இலங்கையில் வெற்றி கொள்ளப்பட்ட நாகநாடு பேராசிரியர் ப.புஷ்பரட்ணம்
5 சோழநாட்டில் நீருரிமை கலாநிதி கி.இரா சங்கரன்
6 சோழர் காலப் பெண்கள் கலாநிதி செ.யோகராசா
     
  சமயமும் தத்துவமும்  
7 சோழப் பேரரசிற் பௌத்தம் பேராசிரியர் சி.பத்மநாதன்
8 சைவத் திருமுறைத் தொகுப்பு  பேராசிரியர் ந.முத்துமோகன்
9 வைணவ பாசுரத் தொகுப்பு பேராசிரியர் அ.சண்முகதாஸ்
10 அடியார் வழிபாடு : தோற்றமும் வளர்ச்சியும்  திரு க.இரகுபரன்
11 சோழர் காலத் திருமடங்கள்  திரு சு.துஷ்யந்த்
12 சோழர் காலத்தில் சமஸ்கிருத நூல்களில் சைவ சித்தாந்தம் பேராசிரியர் கலைவாணி இராமநாதன்
13 திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார் நூல்களில் ஆணவம் பேராசிரியர் ந.முத்துமோகன்
14 சேக்ழார் காட்டும் சைவ சித்தாந்தம்  திரு ஶ்ரீ பிரசாந்தன்
15 கம்பராமாயணத்தில் இளையோடுகின்ற விசிட்டாத்வைதச் சிந்தனைகள் திரு ச.முகுந்தன்
16 இராமாநுசர் பணிகளும் தத்துவமும்  திரு ஶ்ரீ பிரசாந்தன்
     
  மொழியும் இலக்கியமும்  
17 சோழர்காலத் தமிழ் வழக்கு கலாநிதி அம்மன்கிளி முருகதாஸ்
18 மொழியியல் நோக்கில் கம்பராமாயணம்  கலாநிதி சுபதினி ரமேஷ்
19 சோழர்கால இலக்கண நூல்கள் ஒரு மீள் நோக்கு  கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ்
20 சோழர்கால தமிழ் இலக்கண உருவாக்கம் கலாநிதி செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம்
21 தமிழர் அழகியல் ; சோழர்கால இலக்கண நூல்கள் அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு கலாநிதி ஏ.என்.கிருஷ்ணவேணி
22 சோழர்காலச் சிற்றிலக்கியங்கள் - குலமுறை கிளத்தலும் அதன் பின்புலமும் கலாநிதி வ.மகேஸ்வரன்
23 குலோத்துங்க சோழன் குறித்த சிற்றிலக்கியங்கள்  திருமதி வசந்தா வைத்தியநாதன்
24 சோழப் பெருமன்னர்கால சமஸ்கிருத இலக்கியம்  பேராசிரியர் சிவசாமி
     
  கோயில்களும் கலைகளும்  
25 சோழர்களின் மூன்று கோயில்கள்  கலாநிதி சு.ராசவேலு
26 பாண்டிய நாட்டில் சோழர் கோயில்கள்  பேராசிரியர் கு.சேதுராமன்
27 சோழர்கால இசை திருவிசைப்பா மாலை இசை  பேராசிரியர் ஞான குலேந்திரன்
28 சோழர்கால ஓவியக் கலை கலாநிதி சு.ராசவேலு
29 முற்காலச் சோழர் சிற்பக்கலை கலாநிதி வெ.வேதாசலம்
30 சோழர் காலத்து செப்புத் திருமேனிகள்  பேராசிரியர் கு.சேதுராமன்
31 சோழர்கால அம்மன் விக்கிரகங்கள்  திருமதி விக்னேஸ்வரி பவநேசன்

 

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan