தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


கரையைத் தேடும் கட்டுமரங்கள்
பதிப்பு ஆண்டு : 2009
பதிப்பு : முதற் பதிப்பு
ஆசிரியர் :
பாலச்சந்திரன், கே.எஸ்basu44@gmail.com
பதிப்பகம் : வடலி
Telephone : 914443540358
விலை : 200.00
புத்தகப் பிரிவு : நாவல்
பக்கங்கள் : 306
ISBN : 9788190840507
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :

இந்நூலாசிரியர் புலம் பெயர்ந்தபின்னரும் தாயகத்தின் நினைவுகளைச் சுமந்து வானொலி, தொலைக்காட்சி ஊடகத்துறைகளில் இயங்குபவர். ஈழத்து நாவல் இலக்கிய  வரலாற்றில் ஒரு காலச்சுவடாய் நிலைக்கக் கூடிய படைப்பாகும். 

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan