தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


நமக்கான சினிமா
பதிப்பு ஆண்டு : 2009
பதிப்பு : முதற் பதிப்பு
ஆசிரியர் :
மகேந்திரன், மாரிmariemahen@gmail.com
பதிப்பகம் : வம்சி புக்ஸ்
Telephone : 914175238826
விலை : 70.00
புத்தகப் பிரிவு : திரைப்படம் (சினிமா)
பக்கங்கள் : 118
ISBN : 9788190819367
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :

சினிமா என்பது வெறும் கனவு நிலைப்பட்டதொரு எண்ணமல்ல. சுய நம்பிக்கையும் சத்திய கலா நேசிப்பும் கொண்ட ஒவ்வொரு கலைஞனின் நினைவிலும் இருக்கும் ஒரு தாராத அனல் அது. இலங்கை மண்ணில் ஒரு தமிழ் சினிமா எப்படி உருவாக்குவது என்பதிலிருந்து தொடங்கி இந்திய தமிழ்ச்சினிமா என்று பல்வேறு தரப்பில் பல செய்தகளோடு பயணம்செய்துள்ளது இந்நூல்.

உள்ளே..
  • முன்னுரை 
  • நமக்கான சினிமா 
  • நமக்கான சினிமா : நமக்கான நம் சூழலின் நெருப்பில் இருந்து உருவாக்கப்படவேண்டும்
  • நம்மிடம் நிறைய விசயங்கள் உண்டு
  • தமிழ்நாட்டில் இருந்து நாம் 
  • தரமான திரைப்படத்தை விட... 
  • ஆயிரம் சொற்களைவிட ஒரு படம் தாக்கம் மிக்கது
  • இலங்கைக்கென தனித்தவொரு சினிமா மொழி 
  • சினிமாவும் அரசியல் அதிகாரமும் 
  • தமிழகத்தை ஏமாற்றி வைத்திருக்கும் சினிமா 
  • ஒடுக்கப்பட்டவர்களின் சினிமாக்கள்
  • மலையக சினிமாவுக்கான எண்ணங்கள்
  • மேலைநாட்டு முதலாளித்துவம் 
  • இலங்கைத் தமிழ் சினிமாவை உருவாக்குவது எப்படி
  • வடிவம், உள்ளடக்கம் பற்றிச் சில கவனங்கள்
  • வர்த்தக சூதாடிகளின் கையில் சிக்கியிருக்கும் தமிழ்ச் சினிமா 
  • சினிமா வாழ்வைத் தேடும் சாதனம்
  • இலங்கைத் தமிழ் சினிமா மொழி 
  • நல்ல சினிமா பற்றிய செய்திகளை வெளிப்படுத்துவோம்
  • நம்மவர்களின் சினிமாவை நம்மவர்களே 

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan