தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


வியாழக் கிழமையைத் தொலைத்தவன்
பதிப்பு ஆண்டு : 2009
பதிப்பு : முதற் பதிப்பு
ஆசிரியர் :
விக்ரமாதித்யன்
பதிப்பகம் : வம்சி புக்ஸ்
Telephone : 914175238826
விலை : 60.00
புத்தகப் பிரிவு : கவிதைகள்
பக்கங்கள் : 90
ISBN : 9788190717687
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :

கவிதையில் பாடுபொருள், வடிவம், செய்நேர்த்தி குறித்து பெரிதும் அக்கறையில்லாமல்போனாலும், கவிஞர் விக்கிரமாதித்யன் போலவே அவரது கவிதைகளும் என்றைக்குமே சுவரஸ்யமும் எளிமையான புதிர்த் தன்மையும் கொண்டவை. 

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan