தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


கட்டுடைக்கும் பெண் : பெண் படைப்புகளின் தொகுப்பு
பதிப்பு ஆண்டு : 2011
பதிப்பு : முதற் பதிப்பு
தொகுப்பாசிரியர் :
காசினி
மேகலா
றஞ்சி
பதிப்பகம் : யோகாம்பிகை எழுத்தகம்
Telephone :
விலை : 70.00
புத்தகப் பிரிவு : தொகுப்பு
பக்கங்கள் : 144
கட்டுமானம் :
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :

உள்ளுறைவுகள்

 • பதிப்புரை
 • முன்னுரை
 • எங்கே போகிறோம்
 • Frame
 • ஓர் இரவு
 • பாடம்
 • தாய்லாந்தின் புன்னகை அரசிகள்
 • மேற்கு வாசற்படிகள்
 • வியர்வையின் விலை
 • இன்பமின்றி வேறு இனி ஏது ?
 • கணவனுக்கு எழுத முடியாத கடிதம்....
 • காகம்
 • வாழ்தலில்
 • உடலரசியலும் பெண்ணும்
 • கனவுகள் மறுக்கப்பட்ட நிஜங்கள்
 • பச்சைப் பசும் புல்வெளி
 • இனி என் குழந்தைகளுக்குப் பெயரில்லை
 • உலோக ஆடை
 • பூவும் பொட்டும்
 • Gross Mutter / அம்மம்மா
 • ஓர் ஊமையுடன் பாடல்
 • சந்திரலேகா கிங்ஸிலியுடன் நேர்காணல்
 • வெள்ளைச் சிரிப்பினிலே
 • வசீகர மொழி
 • கண்ணீர் தீயாகிறது
 • ஜான் தெரோய்ன் : பெண்களையும் அரசியல் பேச விடுங்கள்
 • நிழலும் நிஜமும் 
 • மீள வாசிக்கப்படும், வாசிக்கப்படாத மொழி
 • மூளாத் தீ

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan