தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


என் ஆசிரியப் பிரான்
பதிப்பு ஆண்டு : 2010
பதிப்பு : மீள் பதிப்பு
ஆசிரியர் :
ஜகந்நாதன், கி.வா
பதிப்பகம் : அமுத நிலையம்
Telephone : 919444299224
விலை : 150.00
புத்தகப் பிரிவு : வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் : 240
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :

தமிழ்த் தாத்தா உ.வே.சாமி நாதய்யர் அவர்களின் வாழ்க்கை வரலாறு 6.1.1940 முதல் 1942 மே மாதம் வரையிலும் ஆனந்தவிகடன் இதழில் வெளியானது. இது பின்னர் 1950 இல் என் சரித்திரம் என்ற நூலாகவும் வெளிவந்தது.  என் சரித்திரத்தின் தொடர்ச்சியாக  உ.வே.சாமி நாதய்யர் அவர்களின் பிற்கால வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூல். 

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan