தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தமிழோசை
பதிப்பு ஆண்டு : 1998
பதிப்பு : முதற் பதிப்பு
ஆசிரியர் :
சுப்பிரமணியன், ச.வே
பதிப்பகம் : அமுத நிலையம்
Telephone : 919444299224
விலை : 50.00
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 212
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :

உள்ளடக்கம்

 1. தொல்காப்பியம் - உலகப் பொதுநூல்
 2. சங்க இலக்கியம் 
 3. சிலப்பதிகாரம்
 4. சிலம்பும் தெய்வீக இன்பியலும்
 5. சீவகசிந்தாமணி
 6. சைவத் திருமுறைகள்
 7. சுந்தரர் தேவாரம்
 8. மாணிக்கவாசகர்
 9. ஔவைக்குறள்
 10. நாலாயிரத் திவ்விய பிரபந்தம்
 11. கம்பராமாயணம்
 12. வீரசோழியம் - செம்பதிப்பு
 13. தாயுமானவர்
 14. திரிகூட ராசப்பக் கவிராயர்
 15. இராமலிங்க சுவாமிகள்
 16. வேதநாயம் பிள்ளை
 17. பாரதியார்
 18. பாரதிதாசனின் எதிர்பாராத முத்தம்
 19. சிறுவர் இலக்கியம்
 20. தமிழ்விடு தூது

இக்கட்டுரைகளை இருபது ஆசிரியர்கள் தந்துள்ளார்கள்.

 

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan