தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


வலையில் சிக்கிய மீன்கள்
பதிப்பு ஆண்டு : 2011
பதிப்பு : முதற் பதிப்பு
ஆசிரியர் :
வீரநாதன், ஜெveeranathan@yahoo.com
பதிப்பகம் : பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம்
Telephone : 9142222323228
விலை : 56.00
புத்தகப் பிரிவு : இணைய ஆக்கங்கள்
பக்கங்கள் : 68
ISBN : 9789380324197
கட்டுமானம் :
அளவு - உயரம் : 21 cm
அளவு - அகலம் : 14 cm
புத்தக அறிமுகம் :

இணையதளப் பக்கங்களில் ஏராளமான நல்ல செய்திகள் கிடைக்கின்றன. எனினும் அவை சில நாட்களுக்குப் பிறகு மறைந்துபோகவும் வாய்ப்புள்ளது. நல்ல செய்திகளை நிரந்தரமாக பதிவு செய்வதற்கு அச்சு ஒன்றே சிறந்த வழிமுறையாகும்.

நமது நண்பர் திரு. குருபிரசாத் அவர்கள் நமக்கு ஏராளமான வலைதளத் துணுக்குகளை அனுப்பிவருகிறார். அவற்றில் சிறந்தவைகளைத் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட விரும்பினோம். அதுவே இந்த வலையில் சிக்கிய மீன்கள் ஆகும்.

அச்சில் மட்டுமல்லாது இத்துடன் கொடுக்கப்படும் குறுவட்டில், படங்கள், வீடியோ படங்கள் போன்றவற்றையும் தொகுத்துக் கொடுத்துள்ளோம். ஓய்வாக இருக்கும்போது படித்துப் பார்த்து மனம்மகிழ உதவும் ஒரு புத்தகம்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan