தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


வலைதள முகவரிகள்
பதிப்பு ஆண்டு : 2010
பதிப்பு : இரண்டாம் பதிப்பு
ஆசிரியர் :
வீரநாதன், ஜெveeranathan@yahoo.com
பதிப்பகம் : பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம்
Telephone : 9142222323228
விலை : 55.00
புத்தகப் பிரிவு : கணினி
பக்கங்கள் : 192
ISBN : 9789380324074
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 14 cm
அளவு - அகலம் : 10 cm
புத்தக அறிமுகம் :

இணையம் வழியாக ஏராளமான பயன்கள் கிடைக்கின்றன. அவற்றில் ஒன்று வலைதளப் பக்கங்கள். பல்வேறு நிறுவனங்கள், பொருட்கள், தகவல்கள் பற்றிய செய்திகள் இவற்றின் வாயிலாகக் கிடைக்கின்றன. கோடிக்கணக்கான வலைதளப் பக்கங்கள் இணையத்தில் குவிந்து கிடக்கின்றன.

அவற்றில் குறிப்பிட்ட தலைப்புகளின்கீழ் கிடைக்கும் சில வலைதள முகவரிகளைத் தொகுத்து புத்தகமாக வெளியிட்டுள்ளோம். இதற்குமுன்பாக இந்தியாவில் இதுபோன்ற புத்தகம் வெளியிடப்படவில்லை என்றே தெரிகிறது. 150க்கும் அதிகமான தலைப்புகளின் கீழ் 4500க்கும் அதிகமான வலைதள முகவரிக்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan