தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


பி.கிருஷ்ணனின் ( புதுமைதாசன் ) இலக்கியப் படைப்புகள் - ஓர் ஆய்வு
பதிப்பு ஆண்டு : 2012
பதிப்பு : முதற் பதிப்பு
தொகுப்பாசிரியர் :
சுந்தரி பாலசுப்ரமணியம்
யசோதாதேவி நடராஜன்
பதிப்பகம் : சிங்கப்பூர் தேசிய நூலகம்
Telephone : 6563323255
விலை :
புத்தகப் பிரிவு : தொகுப்பு
பக்கங்கள் : 248
ISBN : 978981092371
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 24
அளவு - அகலம் : 18
புத்தக அறிமுகம் :

புதுமைதாசன் சிங்கப்பூர் வானொலி நிலையத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தாம் பணியாற்றிய காலத்தில் சிங்கப்பூரின் கால ஓட்டத்திற்கு ஏற்பவும், சமூகத்தைப் பிரதிபலிப்பனவாகவும், நகைச்சுவை விருந்தாகவும், சங்க இலக்கியங்களின் பிழிவாகவும் , பிறமொழி இலக்கியங்களின் தழுவலாகவும், இன்னும் பல்வேறு கோணங்களிலும் தமது இலக்கியங்களை வெளிக்கொணர்ந்தவர். 

அவர் படைத்த சுமார் ஐம்பதற்கும் மேற்பட்ட படைப்புகளை அடிப்படையாகக்கொண்டு பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், இலக்கிய ஆய்வாளர்கள், இலக்கிய கலைஞர்கள் முதலானோர் படைத்த 22 ஆய்வுக் கட்டுரைகள், மூன்று கவிஞர்கள் இயற்றிய கவிதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. 

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan