தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


அரிதாரம் கலைந்தவன்
பதிப்பு ஆண்டு : 2009
பதிப்பு : முதற் பதிப்பு
ஆசிரியர் :
தேவராஜன், ஏ யாசின்sathika2009@hotmail.com
பதிப்பகம் : தங்கமீன் பதிப்பகம்
Telephone :
விலை : 15.00
புத்தகப் பிரிவு : சிறுகதைகள்
பக்கங்கள் : 184
ISBN : 9789810832209
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :

நினைத்த நேரத்தில் வெளிவரும் இதழ் என்ற அடைமொழியோடு மௌனம் என்ற கவிதைச் சிற்றிதழை நடத்தி வரும் ஆசிரியர் யாசின் ஏ.தேவராஜன் அவர்களின் முதல் சிறுகதைத் தொகுப்பு. இதில் 20 சிறுகதைகள் உள்ளன. 

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan