தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


மலேசிய பெண் எழுத்தாளர்கள் எழுவரின் எழுச்சி மிகு சிறுகதைகள்
பதிப்பு ஆண்டு : 2011
பதிப்பு : முதற் பதிப்பு
ஆசிரியர் :
ஆதிலட்சுமி
பதிப்பகம் : மணிமேகலைப் பிரசுரம்
Telephone : 914424342926
விலை :
புத்தகப் பிரிவு : சிறுகதைகள் - தொகுப்பு
பக்கங்கள் : 264
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 12
புத்தக அறிமுகம் :
  1. தேவகி கிருஷ்ணன்
  2. ஆதிலெட்சுமி தேவராசன்
  3. ருக்குமணி முத்துகிருஷ்ணன்
  4. விஜயலட்சுமி
  5. கல்யாணி மணியம்
  6. சுந்தரி பொன்னையா
  7. வே.இராஜேஸ்வரி 

ஆகிய 7 மலேசியப் பெண் எழுத்தாளர்களின் தெரிவுசெய்யப்பட்ட சிறுகதைகள் தொகுப்பாக இந்நூல்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan