தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


வெளிச்சம் வெளியே இல்லை
பதிப்பு ஆண்டு : 2011
பதிப்பு : முதற் பதிப்பு
ஆசிரியர் :
உதயகுமார், க
பதிப்பகம் : சக்தி அறவாரியம்
Telephone :
விலை :
புத்தகப் பிரிவு : கவிதைகள்
பக்கங்கள் : 136
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :

மலேசிய இந்தியர்களின் நலனை மேம்படுத்தும் பொருட்டு, மலேசியப் பிரதமர் துறையின் ஒத்துழைப்புடன் இந்திய எழுத்தாளர்களின் இலக்கியப் படைப்புகளை வெளியிடும் நெஞ்சார்ந்த தமிழ்ப் பகிர்வு திட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள நூல்களில் ஒன்று. 

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan