தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


அலைவும் உலைவும்
பதிப்பு ஆண்டு : 2009
பதிப்பு : முதற் பதிப்பு
ஆசிரியர் :
குணேஸ்வரன், சு
பதிப்பகம் : தினைப்புனம்
Telephone :
விலை : 200.00
புத்தகப் பிரிவு : இலக்கியம்-திறனாய்வு
பக்கங்கள் : 124
ISBN : 9789555194907
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 21 cm
அளவு - அகலம் : 14 cm
எடை : 000 gm
புத்தக அறிமுகம் :

உள்ளடக்கம்

  • புலம்பெயர் தமிழ் இலக்கியம்
  • புலம்பெயர் சஞ்சிகைகள் - ஆய்வுக்கான ஓர் அறிமுகம்
  • புலம்பெயர் தமிழ்ப்படைப்புலகில் மொழிபெயர்ப்பு முயற்சிகள்
  • புலம்பெயர் படைப்புலகில் பிரதேசச் செல்வாக்கு
  • பேசப்படாத கதைகள் - சுமதிரூபனின் யாதுமாகி நின்றாள்
  • தோலுரித்துக் காட்டும் தைரியம் - ஷோபாசக்தியின் தேசத்துரோகி
  • அகதி வாழ்வின் அவலம் - பாரிஸ் கதைகள்
  • நிகழ்வுகள் நினைவுகள் - அ.இரவியின் காலம் ஆகி வந்த கதை
  • பெண்மொழியோடு ஒரு கவிதைப்பயணம் - ஆழியாளின் துவிதம்
  • கருணாகரமூர்த்தி படைப்புகள் - ஒரு பார்வை
  • ஆசி. கந்தராஜாவின் படைப்புலகம்
  • கலாமோகனின் கதைகள் - ஒரு முன்குறிப்பு

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan