தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


புனைவும் புதிதும்
பதிப்பு ஆண்டு : 2012
பதிப்பு : முதற் பதிப்பு
ஆசிரியர் :
குணேஸ்வரன், சு
பதிப்பகம் : மீளுகை - 2
Telephone :
விலை : 250.00
புத்தகப் பிரிவு : ஆராய்ச்சிக் கட்டுரைகள்
பக்கங்கள் : 111
ISBN : 9789555194914
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 21 cm
அளவு - அகலம் : 14 cm
எடை : 000 gm
புத்தக அறிமுகம் :

பொருளடக்கம்

  • எண்பதுகளில் புகலிடப் புனைகதைகள் - பார்த்திபனின் படைப்புகளை மையமாகக்கொண்ட பார்வை
  • இலத்தினியற் சூழலில் புகலிடச் சிந்தனைகள்
  • புகலிட இலக்கியமும் பண்பாடும்
  • புகலிடச் சிற்றிதழ்களின் அரசியல்
  • என்.எஸ்.எம் இராமையாவின் ஒரு கூடைக்கொழுந்து
  • தாட்சாயணியின் சிறுகதைகளில் பெண் சித்தரிப்பு
  • இருளும் மௌனமும் இணைந்த வாழ்வு - சத்தியபாலன் கவிதைகள்

 

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan