தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


பல்வேறு பயன் தரும் பனைமரம்
பதிப்பு ஆண்டு : 2014
பதிப்பு : முதற் பதிப்பு
ஆசிரியர் :
விசயரத்தினம், கா
பதிப்பகம் : விஜய் பப்ளிக்கேசன்ஸ்
Telephone :
விலை : 135.00
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 196
ISBN : 9780957586215
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :

பொருளடக்கம்

  • அணிந்துரை - கலாநிதி சிவ தியாகராசா
  • நூலாசிரியரின் நூலறிமுகம்
  • பல்வேறு பயன் தரும் பனைமரம், 
  • சங்க இலக்கியங்களில் பவனி வரும் விலங்குகளும் பறந்து பறந்து கீதம் பாடும் பறவைகளும், 
  • புகழ் நாடாது ஊதியம் பெறாது தீந்தேன் தரும் தேனீக்கள், 
  • மண்ணின் மாண்பும் மரத்தின் மாட்சியும், 
  • ஐந்திணைகளில் அமைந்த பதினான்கு வகையான வேறுபட்ட கருப்பொருள்கள், 
  • தேசத்துக்குப் பொருத்தமான தொழில்நுட்ப முறைகள், 
  • தொல்காப்பியம் - அகநானூறு - சிலப்பதிகாரம் காட்டும் கரணவியல், 
  • ஆண் பெண் பேதம் பேசும் தமிழ் இலக்கியப் பாங்கு, 
  • உலகரங்கில் நேர்மையும் தலைமையும், 
  • கலப்புத் திருமணம், 
  • இயமராசன் தமிழனுக்கு அளித்த வரம், 
  • ஐக்கிய நாடுகள் அமைப்பு, 
  • உலக நெறியான மனித நேயம், 
  • குடும்பமும் ஒற்றுமையும், 
  • கல்வியின் வருங்காலம், 
  • பூவுலகைப் படித்தல், 
  • சொர்க்கம் தரும் சுகம், 
  • இலக்கியம் சார்ந்த போட்டிகள், 
  • மனிதநேயத் தொடர்புகள், 
  • சொர்க்கம்! நரகம்! மறுபிறப்பு! கற்பனையா? நிசமா?, 
  • உலக சமாதானம் பேசும் இலக்கியங்கள், 
  • மகப்பேற்றிலும் மகத்தான உலக சாதனை படைக்கும் பெண்கள், 
  • மனித உரிமைகள் அன்றும் இன்றும், 
  • சனப்பெருக்கம் உலகிற்கோர் ஏற்றம் 
 

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan