தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


திருமூலரின் திருமந்திரத் தாவரங்கள்
பதிப்பு ஆண்டு : 2015
பதிப்பு : முதற் பதிப்பு
ஆசிரியர் :
பஞ்சவர்ணம், இராpanchavarnam.r@gmail.com
பதிப்பகம் : பஞ்சவர்ணம் பதிப்பகம்
Telephone : 919842334123
விலை : 360
புத்தகப் பிரிவு : தாவரவியல்
பக்கங்கள் : 295
ISBN : 9788192377148
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 24
அளவு - அகலம் : 18
புத்தக அறிமுகம் :

திருமூலரால் அருளிச் செய்யப்பட திருமந்திரத்தில் உள்ள 229 பாடல்களில் 86 தாவரங்களைப் பதிவு செய்துள்ளார். இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ள தாவரங்களை மையப்படுத்தி இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. 86 தாரவரங்களின் பெயர்களைப் பட்டியலிட்டு, ஒவ்வொரு தாரவம் பற்றிய விளக்கம், வகைப்பாடு, தாரவங்கள் பற்றிய வண்ண ஒளிப்படங்கள் ஆகியன தரப்பட்டுள்ளன. இக்குறித்த  தாவரங்கள்  சித்த மருத்துவ ரீதியில் எங்கனம் பயன்படுகின்றன, ஆங்கிலத்தில் வழங்கப்படும் தாவரப் பெயர், தமிழில் கூறப்படும் தாவரப் பெயர் போன்ற விபரங்களும் ஆய்வு நோக்கில் தரப்பட்டுள்ளன.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan