| மாதம் | சிறுகதைத் தலைப்பு | ஆசிரியர் | இதழ் |
| January | தாஜ்மஹால் | சுஜாதா | கல்கி |
| February | கரிசலின் இருள்கள் | செயப்பிரகாசம், பா | சதங்கை |
| March | நிழல் மரம் | கிருஷ்ணமூர்த்தி, நா | கசடதபற |
| April | விடியாத பயணம் | சிவப்பிரகாசம், கே.பி | தாமரை |
| May | விசாலாட்சி செத்துவிட்டாள் | பிரபு செல்வராஜ் | கணையாழி |
| June | ஆந்திரா மெட்ரிக் | லாவண்யா | சதங்கை |
| July | விரதம் | நாஞ்சில் நாடன் | தீபம் |
| August | ஒரு பாமரனின் அனுபவம் | சின்னப்ப பாரதி, கு | செம்மலர் |
| September | உடைப்பு | ஆதாம் | கசடதபற |
| October | வேஷங்கள் | அரவிந்தன் | கலைமகள் |
| November | விழுது | பிரபஞ்சன் | கண்ணதாசன் |
| December | ஞாபகம் | வண்ணதாசன் | தீபம் |