Authour InfoAuthor Images
Author Links
About the Author
|
|
|
|
|
|
|
|
ஆசிரியர் பெயர் :
|
Sasikala, P
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
முகவரி :
|
|
|
|
|
|
|
ஈரோடு
-
|
|
|
இந்தியா
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
மதுரை டோக்பெருமாட்டி கல்லூரியில் இளங்கலை, முதுகலைப் பட்டம் பெற்றவர். மதுரை தியாகராயர் கல்லூரியில் நிறைஞர் பட்டமும் ஈரோடு ஶ்ரீ வாசவி கல்லூரியில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். 1994 முதல் ஈரோடு வாசவி கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். பல ஆய்வு மாணவர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.
|
|
|
|
|
|
|
|
|
|
|