Authour InfoAuthor Images
Author Links
About the Author
|
|
|
|
|
|
|
|
ஆசிரியர் பெயர் :
|
Varadhasundaram, V
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
முகவரி :
|
|
|
|
|
|
|
திருகோணமலை
-
000000000
|
|
|
இலங்கை
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
இலங்கை முன்னசி எழுத்தாளர்களுள் ஒருவரான இவர் ஆங்கில நூல்கள் எழுதுவதில் வல்லவர் என்பதை நிருபிக்கும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது. ஏற்கனவே திருக்கோணேஸ்வர திருத்தல வரலாறு, சாயிவந்தனன் வாழ்வு தந்தனன் முதலிய பக்தி நூல்களை எழுதி, மணிமேகலைப் பிரசுர வெளியீடாக வந்துள்ளது. பள்ளி ஆசிரியராக பணிபுரிந்த இவர் பத்திரிகை ஆசிரியராகவும் பணியாற்றியவர். பத்ரகாளி அம்மன் மீது 108 பாடல்களைப் பாடியுள்ளார். சிறந்த சாயி பக்தர். அபிராமி வரதன் என்ற புனைப்பெயர் கொண்டவர். கற்றதன் பயனை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வதில் புத்தகம் ஒரு சிறந்த சாதனம் என்பதை அறிந்து எழுதி அதனை தன் வாழ்வில் பின்பற்றி வருபவர்.
|
|
|
|
|
|
|
|
|
|
|