தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


க்விங்க்
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதற்பதிப்பு (2005)
ஆசிரியர் :
ஆனந்த் ராகவ்anandraghav@yahoo.com
பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம்
Telephone : 914442009601
விலை : 75
புத்தகப் பிரிவு : சிறுகதைகள்
பக்கங்கள் : 192
ISBN : 8183680712
புத்தக அறிமுகம் :
நம்பிக்கை தரும் இன்றைய இளம் படைப்பாளிகளுள் ஒருவரான ஆனந்த ராகவ் இன் முதல் சிறுகதைத் தொகுப்பு இது. ஆனந்தின் கதைகள் நேரடியாக வாசகர்களுடன் பேசுபவை. பாசாங்கில்லாத பூடகமில்லாத அவரது கதாபாத்திரங்களை அன்றாடம் நாம் வாழ்வில் சந்தித்தபடிதான் இருக்கிறோம். உறுதிமிக்க புவியின்மீது கால் பதித்து நடக்கும் பாத்திரங்கள் அவை. ஆனந்தின் கதைகளின் ஆதார பலமே இதுதான்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan