தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


வ.உ.சி. கண்ட மெய்ப்பொருள்
பதிப்பு ஆண்டு : 2006
பதிப்பு : முதற் பதிப்பு (2006)
ஆசிரியர் :
இராமலிங்கம், அரங்க
பதிப்பகம் : வானதி பதிப்பகம்
Telephone : 914424342810
விலை : 75
புத்தகப் பிரிவு : ஆய்வு
பக்கங்கள் : 240
புத்தக அறிமுகம் :
வ.உ.சி.யின் வாழ்வில் இதுவரை அதிகம் பலர் அறியாத விவரங்களை வைத்து, முனைவர் அரங்க இராமலிங்கம் வடித்துள்ள இப்புத்தகம் இலக்கியச் சிந்தனையின் ஆய்வு நூல் வரிசையில் 20 ஆவது ஆக வெளிவந்துள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan